பிற வசதிகள்

மூத்தாக்குறிச்சி - அரசு உயர்நிலைப்பள்ளி :

இப்பள்ளியில் 
  • 25 கணினிகள்,
  •  5 பிரிண்டர்கள் ,
  • 2 ஒளிப்படக் கருவி மற்றும்
  •  1 திரைக்கொண்ட கணினி அறை உள்ளது. 


சுமார் 1500 புத்தகங்கள் கொண்ட பள்ளி நூலகம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது பெருமையுடன் தெரிவித்துகொள்கிறோம் .
Comments