மேலும் மூத்தாக்குறிச்சி - அரசு உயர்நிலைப்பள்ளியில்
- ஜே.ஆர்.சி,
- சாரணர் அமைப்பு ,
- எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும்
- தேசிய பசுமைப்படை
ஆகிய இயக்கங்கள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது .
ஆசிரியர் பற்றாக்குறையால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 4 ஆசிரியர்கள் நியமனம் செயல்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
பெற்றோர் ஆசரியர் கழகம் மற்றும் ஊர் பெரியோர்கள் ஒத்துழைப்புடன் இப்பள்ளியானது இலைமறை காயாக அறிய பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது .
|
|