அரசு உயர்நிலைப்பள்ளி     -மூத்தாக்குறிச்சி ,பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்

10.06.1986 முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது .

இப்பள்ளியானது மதுக்கூர் - அதிராமபட்டினம் சாலையில் மதுக்கூரிலிருந்து

2 சுமார் கீ .மீ தொலைவில் அழகான ,அமைதியான இயற்கை சூழலில் அமைந்துள்ளது , இப்பள்ளியில் கல்வி பயில

     • மூத்தாக்குறிச்சி, 
     • கொல்லடிக்கொல்லை, 
     • சிலம்பவேளாங்காடு , 
     • காசாங்காடு , 
     • மன்னாங்காடு , 
     • துவரங்குறிச்சி, 
     • கண்டியங்காடு , 
     • வேப்பங்குளம் , 
     • மதுக்கூர் , 
     • அண்டமி மற்றும் 
     • விக்ரமம் 
ஆகிய இடங்களிலிருந்து சுமார் 600 மாணவ மாணவியர் கல்வி பயில வருகின்றனர் தலைமையாசிரியர், 6 ஆசிரியர்கள் ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக பணியாளர் என்று மொத்தம் 8 பேர் பணியாற்றி வருகின்றனர்.